Gulf Ticket : அமீரகத்தில் மிகவும் புகழ்வாய்ந்த Gulf Ticket இப்பொது இந்தியாவிலும் போட்டிகளை நடத்தி, அதிக அளவிலான இந்தியர்களுக்கு பல லட்சங்களை பரிசாக வழங்கி வருகின்றது.
இந்தியாவில் பிரபலமாகி வரும் Gulf Ticket, இந்தியர்களுக்கு உற்சாக காற்றை அவர்களது வாழ்க்கையில் நிரப்பி வருகின்றது என்றே கூறலாம். பொழுதுபோக்கு மற்றும் வெகுமதி அளிக்கும் தளமான Gulf Ticket, அதன் பார்ச்சூன் 5 மற்றும் சூப்பர் 6 டிராக்களில் பல வெற்றியாளர்களை அறிவித்துள்ளது. இந்த வாரத்தின் நட்சத்திர வெற்றியாளராக கேரளாவைச் சேர்ந்த சஜூஷ் சாம்பசிவன் மாறியுள்ளார்.
அவர் "பார்ச்சூன் 5" விளையாட்டில் அனைத்து எண்களையும் சரியாக பொருத்தி, கடந்த மார்ச் 29ம் தேதி நடந்த ட்ராவில் நம்பமுடியாத அளவில் AED 1,00,000ஐ வென்றுள்ளார். இந்திய மதிப்பில் அது சுமார் 22.5 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் தொடர் அடுத்த நாளிலும் தொடர்ந்தது, மார்ச் 30 சூப்பர் 6 போட்டியில், வெற்றியானது சமநிலையில் பகிர்ந்துகொள்ளப்பட்டது.
இந்த நம்பர்களில் இருந்து போன் கால் வந்தா அலர்ட்டா இருங்க... எச்சரிக்கும் மத்திய அரசு!
சிமந்தா ஹசாரிகா (மும்பை), மல்லேஷ் கந்துலா (ஹைதராபாத்), மற்றும் பைசல் (கர்நாடகா) ஆகியோர் கூட்டாக AED 50,000ஐ வென்றனர். சுமார் 11.25 லட்சம் என்ற அளவிலான பரிசுத்தொகையை, மேற்குறிய நபர்கள் அனைவரும் சமக பகிர்ந்துகொண்டனர். கடந்த வாரம் நடந்த ரேஃபிளில் 8 கூடுதல் பங்கேற்பாளர்கள் வெற்றி பெற்றதால் கொண்டாட்டம் மேலும் அதிகரித்தது. அவர்கள் AED 5,000ஐ (1.12 லட்சம்) சமமாக பிரித்துக்கொண்டனர்.
சமீபத்திய வெற்றிகளைப் பிரதிபலிக்கும் வகையில், Gulf Ticketன் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஜோரன் போபோவிக் பேசுகையில், வெற்றியாளர்கள் மற்றும் அவர்களின் வெற்றிகளின் அளவு, Gulf Ticketன் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றார். அனைத்து தரப்பு மக்களுக்கும் வாய்ப்புகள் சமமாக வழங்கப்படுகிறது என்றார் அவர். மக்களின் இந்த வெற்றி, மற்றும் அந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றும் கூறினார்.
Gulf Ticket போட்டிகளில் பங்கேற்க
உற்சாகமான மற்றும் அணுகக்கூடிய அளவிலான பொழுதுபோக்குகளை வழங்குவதில் Gulf Ticketன் அர்ப்பணிப்பு தொடர்ந்து எதிரொலிக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள மக்கள், ஒவ்வொரு வாரமும் நடக்கும் டிராக்கள் மற்றும் வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது.
கடன் இல்லாமல் வாழ்வது எப்படி..? பெஸ்ட் ஐடியாக்கள் இதோ!!