அமீரகத்தின் Gulf Ticket.. இப்பொது இந்தியாவிலும் பயங்கர பாப்புலர் - பரிசுகளை அள்ளி குவிக்கும் வெற்றியாளர்கள்!

By Ansgar R  |  First Published Mar 22, 2024, 8:56 PM IST

Gulf Ticket In India : அமீரகத்தில் பெரும் புகழ் பெற்ற Gulf Ticket நிறுவனம், இப்பொது இந்திய மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு பெற்று வருகின்றது. குறிப்பாக இந்தியாவில் பல வெற்றியாளர்கள் பரிசுகளை குவித்து வருகின்றனர்.


நாடு முழுவதிலுமிருந்து வெற்றியாளர்கள் வெளிவருவதால், ஆன்லைன் ரேஃபிள் டிராக்கள் இந்தியாவிலும் பிரபலமாகி வருகின்றன. இந்த டிராக்கள் இந்தியர்களுக்கு புதிதல்ல என்றாலும், சிறிய டிக்கெட் விலையில் பெரிய வெற்றி வாய்ப்பு பெறுவது அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. 3 பேர் இதுவரை AED 100,000 (22.5 லட்சம்) வென்றுள்ளனர். மேலும் பலர் லட்சங்களில் நல்ல பல தொகையை வென்றுள்ளனர்.

சமீபத்தில் நடத்தப்பட்ட டிராக்களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பலர் வெற்றி பெற்றுள்ளனர். Gulf Ticket, ஆன்லைன் கேமிங் தளத்தில் வெற்றியாளர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பார்ச்சூன் 5 மற்றும் சூப்பர் 6 டிராக்கள் இரண்டிலும் கணிசமான பரிசுகளை வேண்டு வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

முகேஷ் அம்பானி வீட்டு பணியாளர்களின் மாத சம்பளம் இத்தனை லட்சமா? ஷாக் ஆகாம படிங்க..

கர்நாடக மாநிலம் ஷிமோகாவைச் சேர்ந்த மிர் அப்துல் ரஹீம், ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீகர் சுந்தர் கஜகந்தி
பார்ச்சூன் 5 டிராவில் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர், ஒவ்வொருவரும் AED 100,000 (22.5 லட்சம்) பரிசுத்தொகையை பகிர்ந்துகொண்டனர். இந்த வெற்றி இரு நபர்களுக்கும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக உள்ளது, அவர்கள் தங்கள் நன்றியை தற்போது வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும் சூப்பர் 6 டிராவில், நான்கு வெற்றியாளர்களாக சைனி கிருஷ்ணா, ஏ. அருண் குமார், சரத் சந்திரன் மற்றும் சையத் இப்ராஹிம் AED 50,000 (11.25 லட்சம்) பரிசுத்தொகையை கூட்டாகப் பகிர்ந்துகொண்டனர். வெவ்வேறு பிராந்தியங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வெற்றியாளர்களால், Gulf Ticket இந்தியா நாடு முழுவதும் உள்ள வீரர்களுக்கான ஒரு தளமாக சிறந்த அணுகல் கொண்டதாக காட்சியளிக்கிறது.

UAE-ஐ தளமாகக் கொண்ட ஆன்லைன் கேமிங் தளமான Gulf Ticket, வழக்கமான டிராக்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் Gulf Ticketன் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஜோரன் போபோவிக் வெளியிட்ட ஒரு அறிக்கையில், அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் சம வாய்ப்புகளை வழங்குவதற்கான தளத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். அவர் இந்த தளத்தின் நோக்கம், நியாயமான மற்றும் வெளிப்படையான கேமிங் அனுபவத்தை எளிதாக்குவதாகும் என்று வலியுறுத்தினார்.

பரிசுகள், விதிகள், தகுதி மற்றும் வரவிருக்கும் போட்டிகளில் எவ்வாறு பங்கேற்பது உட்பட Gulf Ticket பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.gulfticket.comஐ பார்வையிடவும்.

நன்கொடை மட்டும் ரூ.8,29,734 கோடி.. உலகின் அதிக நன்கொடை செய்த நபர்.. அம்பானி, ஷிவ் நாடார் இல்ல..

click me!