பிஎஃப் வட்டி வீதம் 7.8% ஆக நீட்டிப்பு

Asianet News Tamil  
Published : Oct 25, 2017, 03:24 PM ISTUpdated : Sep 19, 2018, 01:21 AM IST
பிஎஃப் வட்டி வீதம் 7.8% ஆக நீட்டிப்பு

சுருக்கம்

Government retains General Provident Fund interest rate at 7 8 percent for Oct Dec

புது தில்லி:

ஜிபிஎஃப் வட்டி வீதம் 7.8 % ஆக 2017அக்டோபர் 1ம் தேதி முதல்   டிசம்பர் 31ம் தேதி வரையிலான கால கட்டத்தில்  நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. 

ஜிபிஎஃப் தொடர்பான திட்டத்தில் இந்தக் காலாண்டில் 7.8% ஆக வட்டி வீதம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான  வட்டி வீதம் முன்னர் 8.65 % ஆக இருந்தது. 

PREV
click me!

Recommended Stories

Wayanad Landslide : வயநாடு நிலச்சரிவு - என்ன நடக்கிறது கேரளாவில்? முழு விவரம்
Wayanad Landslide : நொடிப்பொழுதில் சரிந்த மலை...4 பேர் பலி! பதறவைக்கும் சிசிடிவி காட்சி!