11.48 கோடி டன் "தங்க படிமம்" கண்டுப்பிடிப்பு..! இன்ப அதிர்ச்சியில் உறைந்த இந்தியா..!

 
Published : Feb 12, 2018, 04:46 PM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
11.48 கோடி டன் "தங்க படிமம்" கண்டுப்பிடிப்பு..! இன்ப அதிர்ச்சியில் உறைந்த இந்தியா..!

சுருக்கம்

gold deposited fiound in the rajasthan

இந்தியாவில் வர்த்தக பற்றாக்குறை இருக்கும் நிலை விரைவில் மாறும் தருணம்  வந்துள்ளது என்றே கூறலாம்..

இந்தியாவின் புவியியல் கணக்கெடுப்பு அமைப்பு ராஜஸ்தானில் ஆய்வு நடத்திய போது  மாபெரும் இன்ப அதிர்ச்சி செய்தி கிடைத்துள்ளது.

அதாவது,11.48 கோடி டன் தங்க படிமம் ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

ராஜஸ்தானை சேர்ந்த பனஸ்வரா உதய்பூர் பகுதியில்,300 அடி தூரத்தில் தங்க படிமம் உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும்,மற்ற தாதுக்களும் அடங்கிய படிவமும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும்,செம்பு மற்றும் தங்க படிவத்திற்காக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் வெற்றி பெற்றதை அடுத்து, மேலும் ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதே போன்று சமீபத்தில் ஹைதராபாத்தில் வைர மலை கண்டுபிடிக்கப்பட்டது  என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
"இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!" பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்!