பெட்ரோலை தொடர்ந்து கேஸ் விலையும் உயர்ந்தது...!!!

Asianet News Tamil  
Published : Dec 01, 2016, 03:05 PM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
பெட்ரோலை தொடர்ந்து கேஸ் விலையும் உயர்ந்தது...!!!

சுருக்கம்

வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 2 ரூபாய் 7 காசுகள் உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. 

சர்வதேச நிலவரத்தை காரணம் காட்டி, சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை மத்திய அரசு அவ்வப்போது உயர்த்தி வருகிறது. கடந்த 6 மாதங்களில் சிலிண்டர் விலை உயர்த்தப்படுவது இது 7-வது முறையாகும்.

அதன்படி, வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று 2 ரூபாய் 7 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. அதேநேரத்தில் விமானங்களுக்கான எரிபொருள் விலை 3 புள்ளி 7 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

NHAI Toll Fraud: 7 மாநிலங்கள்.. 14 இடங்களில் அதிரடி ரெய்டு.. டோல் பணம் எங்கே போனது?
School Uniforms: இந்தியப் பள்ளிகளில் ஏன் விதவிதமான யூனிஃபார்ம்? 7 சுவாரஸ்யமான காரணங்கள்!