டெல்லியில் உள்ள சாகேத் மாவட்ட நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு

By Raghupati R  |  First Published Apr 21, 2023, 11:00 AM IST

டெல்லியில் உள்ள சாகேத் மாவட்ட நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.


டெல்லியில் உள்ள சாகேத் மாவட்ட நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. வியாழக்கிழமையான இன்று சாகேத் மாவட்ட நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு நடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு நான்கு ரவுண்டுகள் சுடப்பட்டன என்றும், போலீசார் சம்பவ இடத்தில் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க..400 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் நிங்குலூ ஹைபிரிட் சூரிய கிரகணம்.. எங்கு, எப்போது காணலாம் - முழு விபரம்

click me!