பேக்கரியில் தீ விபத்து - 6 பேர் பலி!

Asianet News Tamil  
Published : Dec 30, 2016, 03:20 PM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
பேக்கரியில் தீ விபத்து - 6 பேர் பலி!

சுருக்கம்

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள பேக்‍கரி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் உள்ள பேக்‍கரி ஒன்றில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு படையினருக்‍கு தகவல் தெரிவிக்‍கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த விபத்தில் 6 பேர் பலியாகினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Food Delivery : தப்பா வந்த ஃபுட் ஆர்டர்! கஸ்டமருக்கு கிடைத்த ₹10,520! என்ன நடந்தது?
TN Farmers: மழை லேட் ஆனாலும் கவலை வேண்டாம்.. செப்டம்பரில் இந்த பயிர்களைப் போட்டா நல்ல லாபம் நிச்சயம்!