டெல்லி துணை நிலை ஆளுநர் திடீர்​ ராஜினாமா!

Asianet News Tamil  
Published : Dec 22, 2016, 05:12 PM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
டெல்லி துணை நிலை ஆளுநர் திடீர்​ ராஜினாமா!

சுருக்கம்

டெல்லி துணை நிலை ஆளுநர் திரு. Najeeb Jung, தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

டெல்லியில் துணை நிலை ஆளுநர் திரு. Najeeb Jung, டெல்லியின் நிர்வாக தலைவராகவும் பொறுப்பேற்று வந்தார். திரு. Najeeb Jung-க்‍கும், டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்‍கும் இடையே அதிகாரப் போட்டி, தொடர்ந்து நீடித்த வந்தது. இந்நிலையில், தனது பதவியை திரு. Najeeb Jung, இன்று ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை அவர், மத்திய அரசுக்‍கு அனுப்பி வைத்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Women Reservation Bill: 'இது அவங்க உரிமை, நாம போடுற பிச்சை இல்ல' - பிரதமர் மோடி தடாலடி!
சிலிண்டர் விலையை விடுங்க.. சப்ளைக்கே ஆபத்தா..? இன்னும் 4 வருஷத்துக்கு இது தான் கண்டிஷன்..