காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் 'திடீர்' அனுமதி.. டெல்லியில் பரபரப்பு !!

Published : Jun 12, 2022, 04:06 PM IST
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் 'திடீர்' அனுமதி.. டெல்லியில் பரபரப்பு !!

சுருக்கம்

Sonia Gandhi : கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி டெல்லியில் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு இருந்து வந்தார்.   இந்த நிலையில் தற்போது டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சோனியா காந்திக்கு கடந்த 2ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. 

சோனியா காந்தி - உடல்நிலை 

இதையடுத்து அவரது மகள் பிரியங்கா காந்திக்கும் கொரோனா தொற்று உறுதியானது.  தொடர்ந்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வந்த சோனியா, இன்று டெல்லி கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனாலும் சோனியாகாந்தி உடல்நிலை சீராக இருப்பதாகவும் தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார் என்றும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க : Sonu Sood : நான்கு கை, நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை.. நடிகர் சோனு சூட் செய்த நெகிழ்ச்சி செயல்.!

இதையும் படிங்க : ”மரக்கன்றுகளை வளர்த்தால் தங்க நாணயம் பரிசு !” அமைச்சர் சேகர் பாபு வெளியிட்ட மாஸ் தகவல்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இரவு 9 மணி.. ஹோட்டலில் துப்பாக்கி சுடும் வீராங்கனை கதறல்.. நடந்தது என்ன? அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்
லவ் பண்றேன்னு சொல்லி இப்படி என்னை ஏமாத்திட்டியே! ப்ளீஸ் என்ன விட்டுடு! கதறியும் விடாமல் நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்.!