C P Radhakrishnan:ஜார்க்கண்ட் ஆளுநராக சிபி ராதாகிருஷ்ணன் பதவி ஏற்றார்

Published : Feb 18, 2023, 12:10 PM IST
C P Radhakrishnan:ஜார்க்கண்ட் ஆளுநராக சிபி ராதாகிருஷ்ணன் பதவி ஏற்றார்

சுருக்கம்

ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11வது ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் இன்று பதவி ஏற்றார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11வது ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் இன்று பதவி ஏற்றார்.

ராஞ்சியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று எளிமையாக நடந்த பதவி ஏற்பு விழாவில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அப்ரேஷ் குமார் சிங், சிபி ராதாகிருஷ்ணனுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஹேமந்த் சோரன், கேபினெட் அமைச்சர்கள்,எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். 2021ம்ஆண்டில் இருந்து ஜார்க்கண்ட் ஆளுநராக இருந்த ரமேஷ் பயாஸுக்குப்பின் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!