BREAKING : பாஜகவில் இருந்து கே.எஸ்.ஈஸ்வரப்பா நீக்கம்

By Raghupati R  |  First Published Apr 22, 2024, 9:18 PM IST

கர்நாடக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.


கர்நாடக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா பாஜக கட்சியிலிருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளார். பாஜக கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கி உத்தரவை வெளியிட்டுள்ளது மாநில பாஜக தலைமை.

மகனுக்கு தேர்தலில் சீட் மறுக்கப்பட்டதால் அதிருப்தியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார் கே.எஸ்.ஈஸ்வரப்பா. எடியூரப்பாவுக்கு எதிராக கடுமையாக அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Tap to resize

Latest Videos

Mileage Bike: மைலேஜ் 70 கிமீ.. விலையோ ரூ.60 ஆயிரம் தான்.. நல்ல மைலேஜ் பைக்கை உடனே வாங்குங்க..

click me!