ஐடிஐ முடித்தவர்களுக்கு ஆஃபர் - பெல் நிறுவனத்தில் ‘அப்ரண்டிஸ்’ பயிற்சி

 
Published : Nov 04, 2016, 03:23 AM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
ஐடிஐ முடித்தவர்களுக்கு ஆஃபர் - பெல் நிறுவனத்தில் ‘அப்ரண்டிஸ்’ பயிற்சி

சுருக்கம்

பெங்களூருவில் செயல்பட்டு வரும் பாரத மிகுமின் ‘பெல்’ (BHEL) நிறுவனதில் 386 ஐடிஐ அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 386
1. Electrician - 125
2. Fitter - 95
3. Programming and Systems Administration Assistant - 22
4. Mechanic (Domestic, Commercial, Refrigeration and Air Conditioning Machines - 02
5. Electronics Mechanic - 125
6. Turner - 03
7. Welder (Gas & Electric) - 03
8. Mechanic Diesel - 02
9. Draughtsman (Mechanical) - 02
10. Tool & Die Maker (Die & Moulds) - 02
11. Computer Operator and Programming Assistant - 05
வயதுவரம்பு: 01.10.2016 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும்
தகுதி: அறிவிக்கப்பட்டு பணி பிரிவுகளில் ஐடிஐ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.apprenticeship.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.11.2016
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 15.11.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bheledn.com/images/pdf/ITI.pdf இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துக்கொள்ளவும்.

PREV
click me!

Recommended Stories

வங்கதேசத்தில் தவிக்கும் 4,000 காஷ்மீர் மாணவர்கள்.. உதவி கேட்டு பிரதமர் மோடிக்கு கடிதம்!
'பாகுபலி' ராக்கெட் ரெடி.. திருப்பதியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் சிறப்பு வழிபாடு!