சட்டம், மருத்துவம் படித்தவர்களுக்கு வேலை - உள்துறை அமைச்சகத்தில் ஆஃபர்

Asianet News Tamil  
Published : Nov 04, 2016, 03:14 AM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
சட்டம், மருத்துவம் படித்தவர்களுக்கு வேலை - உள்துறை அமைச்சகத்தில் ஆஃபர்

சுருக்கம்

மத்திய உள்துறை அமைச்சகத்தில் சட்டம், மருத்துவம் படித்தவர்களுக்கு வேலைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் சி.எப்.எஸ்.எல். மருத்துவ அறிவியல் ஆய்வு பிரிவில் நிரப்பப்பட உள்ள ஆராய்ச்சியாளர், முதுநிலை ஆராய்ச்சியாளர் உள்ளிட்ட 74 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை யூபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

இதற்கு சம்பந்தப்பட்ட துறைகளில் பட்டம் மற்றும் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பங்கள் அனுப்பலாம்.

பணி: வழக்கறிஞர் - 47 (சிபிஐ)
பணி: உதவி வழக்கறிஞர் - 15
பணி: விஞ்ஞானி - 07 (மருத்துவ அறிவியல் ஆய்வு மையம்)
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 10.11.2016ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், முழுமையான விவரங்கள் அறிய www.upsc.gov.in அல்லது upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

PREV
click me!

Recommended Stories

விஜய்க்கு முதலமைச்சர் பதவி.! பவன்கல்யான் கோரிக்கைக்கு இறங்கி வந்த எடப்பாடி.! இனிதான் ஆட்டமே இருக்கு
PM Kisan: விவசாயிகளுக்கு குட் நியூஸ்! அக்கவுன்ட்டுக்கு வந்தாச்சு ₹2000, இப்படி செக் பண்ணுங்க