
மதுபானங்கள் அதிரடி விலை குறைப்பு....குடிமகன்கள் குஷி ...
கர்நாடக மாநிலத்தில் மது பானங்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது .
இதனால் கர்நாடகத்தில் உள்ள குடிமகன்கள் உற்சாகம் அடைத்துள்ளனர் .கர்நாடக மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது .அதில் பீர், ஒயின், பெனி உள்ளிட்ட மது பானங்களின் மீதான கலால் வரி மற்றும் வாட்வரியும் நீக்கப்படுவதாக அரசு அறிவித்து உள்ளது . இதனால் மதுபானங்களின் விலை கணிசமாக குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், தமிழக கர்நாடக எல்லை பகுதியில் வசித்து வரும் குடிமகன்களுக்கு, கர்நாடக அரசின் மது பானங்களின் மீதான விலை குறைப்பு குஷியை ஏற்படுத்தி உள்ளது.