எந்தெந்த திட்டங்கள், சேவைகளுக்கு ஆதாரை இணைக்க வேண்டும்? காலக்கெடு என்ன? தெரிந்து கொள்ளுங்கள்…….

First Published Dec 8, 2017, 11:32 PM IST
Highlights
aadar card

அரசின் திட்டங்கள், சேவைகளுக்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. அதன்படி, பல்வேறு திட்டங்களுக்கான காலக்கெடுவை நீட்டித்தும், மாற்றியும் மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதை தெரிந்து கொள்ளுங்கள்…

1. ஆதார்-பான்கார்டு

2018ம் ஆண்டு, மார்ச் 31(காலக்கெடு)

2. மொபைல் எண்-ஆதார் எண் இணைப்பு

2018, பிப்ரவரி 6(காலக்கெடு)

3.வங்கிக்கணக்கு-ஆதார் எண்

2017, டிசம்பர் 31 (காலக்கெடு)

3. ஆதார்-பரஸ்பர நிதி முதலீடு

2017, டிசம்பர் 31(காலக்கெடு)

4. ஆதார்-‘டி-மேட்’கணக்கு

2017, டிசம்பர் 31

5. ஆதார்- இன்சூரன்ஸ் பாலிசி

2017, டிசம்பர் 31

6. ஆதார்- கிரெடிட் கார்டு

2017, டிசம்பர் 31(காலக்கெடு)

7. ஆதார்-அஞ்சலகசேமிப்பு கணக்கு

2017, டிசம்பர் 31 (காலக்கெடு)

8. புதிய, ஏற்கனவே இருக்கும் தேசிய சேமிப்பு பத்திரம்

2017, டிசம்பர் 31 (காலக்கெடு)

9. புதிய, ஏற்கனவே இருக்கும் பி.பி.எப். கணக்கு

2017, டிசம்பர் 31 (காலக்கெடு)

10. புதிய, ஏற்கனவே இருக்கும் கிசான் விகாஸ் பத்திர கணக்கு

2017, டிசம்பர் 31(காலக்கெடு)

11. கல்லூரி, பல்கலை மாணவர்களுக்கான மத்திய அரசின் கல்வி உதவித்தொகை

2017, டிசம்பர் 31 (காலக்கெடு)

12. கியாஸ் சிலிண்டர் மானியம்

2017, டிசம்பர் 31 (காலக்கெடு)

13. தொழிலாளர் ஓய்வூதிய திட்டம்

2017, டிசம்பர் 31(காலக்கெடு)

14. பயிர்காப்பீடு திட்டம்

2017, டிசம்பர் 31(காலக்கெடு)

click me!