
1.. உடல் சூட்டை தணித்து, உடலுக்கு குளிர்ச்சி கிடைக்க அகத்திக் கீரையை சாப்பிட வேண்டும்.
2.. உடம்பில் உள்ள பித்தத்தை குறைக்க அகத்திக் கீரையை சாப்பிட வேண்டும்.
3.. உடலுக்கு தேவையான சீரண சக்தியை அதிகரிக்க அகத்திக் கீரையை சாப்பிட வேண்டும்.
4.. உங்கள் கண்களை நோய்கள் வராமல் பாதுகாக்க அகத்திக் கீரையை சாப்பிட வேண்டும்.
5.. உடலில் உள்ள நஞ்சுகளாய் முறியடிக்க சக்தி மிகுந்த அகத்திக் கீரையை சாப்பிட வேண்டும்.