வயிற்றில் உள்ள கொழுப்பை கறைக்க விக்ஸ் பயன்படுத்தலாம்..ஆனால், ஒரு கண்டிசன்...

First Published Apr 16, 2018, 1:44 PM IST
Highlights
Wicks can be used to stain the fat in the stomach .. But



சளி, இருமல், மூக்கடைப்பு, தொண்டை வலி என்று பல பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்க பயன்படுத்தும் பொருள் விக்ஸ். 

இந்த விக்ஸைக் கொண்டு தொப்பையைக் குறைக்கலாம்... இதுவரை தொப்பையைக் குறைக்க எத்தனையோ வழிகளை முயற்சித்திருப்பீர்கள். ஆனால் விக்ஸ் கொண்டு தொப்பையைக் குறைக்கும் முறை பற்றி கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. 

இங்கு அது குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளது. 

1.. கொழுப்புகள் கரையும்

 சளி, மூக்கடைப்பு போன்றவற்றின் போது பயன்படுத்தப்படும் விக்ஸைக் கொண்டு குறிப்பிட்ட இடத்தில் உள்ள கொழுப்புக்களை கரைக்க முடியும். விக்ஸை ஒரு குறிப்பிட்ட இடத்தில் தடவி மசாஜ் செய்யும் போது, அதனால் அவ்விடத்தில் கொழுப்புக்களை எரிக்கும் செயல்முறை வேகமாக்கப்பட்டு, கொழுப்புக்கள் வேகமாக கரையும்.

2.. தழும்புகள் இருக்காது

விக்ஸைக் கொண்டு மசாஜ் செய்து வருவதன் மூலம் கொழுப்பு செல்கள் அழிக்கப்பட்டு, விரைவடைந்த சருமம் சுருங்கும் போது ஏற்படும் தழும்புகள் நீக்கப்படுவதோடு, சருமமும் அழகாக இருக்கும்.

பின்குறிப்பு 

விக்ஸை தனியாக பயன்படுத்துவதற்கு பதிலாக, அத்துடன் கொழுப்புச் செல்களை வேகமாக எரிக்க பயன்படும் சில பொருட்களான கற்பூரம், பேக்கிங் சோடா, ஆல்கஹால் போன்றவற்றுடன் கலந்து பயன்படுத்தினால், இதன் செயல்முறை இன்னும் வேகமாக்கப்படும்.

தேவையான பொருட்கள்: 

விக்ஸ், கற்பூரம், பேக்கிங் சோடா, ஆல்கஹால்

செய்முறை:

முதலில் ஒரு பிளாஷ்டிக் டப்பாவில் கற்பூரத்தைப் பொடி செய்து சேர்த்து, அத்துடன் பேக்கிங் சோடா, விக்ஸ் மற்றும் ஆல்கஹால் சேர்த்து நன்கு க்ரீம் போன்று கலந்து கொள்ள வேண்டும்.

எப்படி பயன்படுத்த வேண்டும்?

மாலையில் அல்லது உடற்பயிற்சி செய்யும் முன், இந்த க்ரீம்மை வயிறு போன்ற கொழுப்பைக் கரைக்க நினைக்கும் பகுதிகளில் தடவி வட்ட சுழற்சியில் சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் ஒரு பிளாஷ்டிக் கவர் கொண்டு அப்பகுதியை சுற்றிக் கொண்டு 30 நிமிடம் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், இரவில் படுக்கும் முன் இவ்வாறு வயிற்றில் தடவி பிளாஷ்டிக் கவர் கொண்டு சுற்றி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

 

click me!