நான்கே வாரங்களில் உடல் எடையை கூட்டலாம் - எளிமையான டிப்ஸ் தினமும் பின்பற்றினாலே போதும்...

First Published Jan 31, 2018, 2:06 PM IST
Highlights
Weight gain in four weeks - simple tips everyday


உடல் எடையை கூட்ட...

1. காலையில் கண்டிப்பாக  டிபன் சாப்பிடகூடாது .

2. வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்ய வேண்டும்

3. நன்கு சாப்பிட்ட பின் நன்றாக தூங்க வேண்டும் 

4. சாக்லேட் மற்றும் ஐஸ் கிரீம்  அதிகம் சாப்பிட வேண்டும்

5. இரவில் தாமதமாக சாப்பிட வேண்டும்

6. நொறுக்கு தீனிகள் அதிகம் சாப்பிட வேண்டும்

7.  கோழி இறைச்சி( தோலுடன்) சாப்பிட வேண்டும்

8. முட்டையின்  மஞ்சள் கருவை  தினமும் சாப்பிட வேண்டும்

9. முந்திரி,பாதாம்,பிஸ்தா போன்ற பருப்பு வகைகளை  சாப்பிட வேண்டும்

10. நடனம், நடை பயிற்சி, நீச்சல்   செய்ய கூடாது

11. வருத்த உணவுகளையே சாப்பிட வேண்டும்

12. வேர்கடலை அதிகமாக எடுத்துகொள்ள வேண்டும்

13. வெண்ணை , நெய் போன்ற பால் பொருட்களை உணவுகளில் சேர்த்துகொள்ளவும்

14. சமையலுக்கு கடலை எண்ணெய் பயன்படுத்தவேண்டும்

15. கொழுப்பு இறைச்சியை சாப்பிட வேண்டும்

16.உருளை கிழங்கை அதிகம் சாப்பிட வேண்டும்

17.சந்தோஷமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும் .இது ஹார்மோன் செயல்பாடுகளை  ஊக்குவிக்கும் .

இவைகளை தினமும் பின்பற்றினாலே நான்கு வாரங்களில் உடல் எடை கூடும்.

click me!