
1. இளநீர் குடிக்க வேண்டும்.
2. கார, மசாலா உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
3. பொரித்த, கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
4. வெந்தயம் ஊற வைத்து தினம் ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளலாம்.
5. ஒரு டீஸ்பூன் வெண்ணையை பாலில் கலந்து அருந்தலாம்.
6. மோர் சூட்டை நன்கு தணிக்கும்.
7. 92 சதவீதம் நீரும், வைட்டமின் `சி' சத்தும் கொண்ட தர்பூசணி பழம் உடல் சூட்டினை நன்கு தணிக்கும்.
8. புதினா சாறு, மோருடன் கலந்து பருகுவது உடனே சூடு தணியும்.
9. குளிர்ந்த பாலில் தேன் கலந்து காலை வெறும் வயிற்றில் அருந்த சூடு தணியும்.
10. துளசி விதைகளை நீரில் ஊறச் செய்து குடிப்பது, உடல் சூட்டைத் தணிக்கும். தினம் ஒரு நெல்லி சாற்றினை அருந்தலாம்.