சாமந்தி பூ நிறம் வேண்டுமா? அப்போ சாமந்திப் பூவில் ஃபேஸ் பேக் போடுங்க…

Asianet News Tamil  
Published : Apr 27, 2017, 01:26 PM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
சாமந்தி பூ நிறம் வேண்டுமா? அப்போ சாமந்திப் பூவில் ஃபேஸ் பேக் போடுங்க…

சுருக்கம்

Want a marigold color? Then put a face pack on the marigold flower

சாமந்தி பூவின் இதழகளை அரைத்து பிறந்த குழந்தைக்கு பூசி குளிக்க வைத்தால் பூவின் நிறத்திலேயே சரும நிறம் மாறும்.

சாமந்தி பூ ஃபேஸ் பேக்:

புதிதான சாமந்திப் பூ இதழ்கள் – கைப்பிடி,

பால் – சிறிது

தேன் – 1 ஸ்பூன்

எப்படி தயாரிப்பது?

சாமந்தி இதழ்களை அரைத்து அதனுடன் 1 ஸ்பூன் அளவு பால் மற்றும் தேனை கலந்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும்.

மேலே சொன்னவற்றை எல்லாம் கலந்து கலக்கும் அளவிற்கு குழைத்துக் கொள்ளுங்கள்.

வாரம் 3 நாட்கள் இரவு படுப்பதற்கு முன் இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் சுருக்கம், கருமை, பரு எல்லாம் மறைந்து முகம் பளபளக்கும்.

 

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake