இந்த சாக்லேட்டில் ஃபேஸ் மாஸ்க் செய்து போட்டால் உங்கள் சருமம் பளபளன்னு மின்னும்...

 
Published : Feb 17, 2018, 01:58 PM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
இந்த சாக்லேட்டில் ஃபேஸ் மாஸ்க் செய்து  போட்டால் உங்கள் சருமம் பளபளன்னு மின்னும்...

சுருக்கம்

Use this chocolate for glow face

 

டார்க் சாக்லேட்டில் ஃபேஸ் மாஸ்க் செய்து  போட்டால் உங்கள் சருமம் பளபளன்னு மின்னும்:

** சாக்லேட் உங்கள் தோலை பாதுகாப்பது மட்டுமின்றி சருமத்தில் கோடுகள், சுருக்கங்கள் குறைக்க உதவும். 

சாக்லேட்டில் வைட்டமின்கள் மற்றும் ஆண்டியாக்ஸிடண்ட்கள் பாலிஃபினாலைக் உள்ளது. 

** இந்த டார்க் சாக்லெட் ஃபேஸ் மாஸ்க் சருமத்தில் ஊட்டச்சத்தை தருகிறது. 

** இதை ஃபேஸ் மாஸ்க்கை வீட்டிலிலேயே போட்டுக்கொள்ளலாம்.

டார்க் சாக்லேட் ஃபேஸ் மாஸ்க் தேவையான பொருட்கள் :

தேன் – கால் கப்பில் பாதியளவு

டார்க் சாக்லெட் – 5 துண்டுகள் (உருகியது)

ஓட்ஸ் – 2 ஸ்பூன் (மிக்சியில் பொடித்து கொள்ளவும்)

தயிர் – 1ஸ்பூன்

செய்முறை :

** மேலே சொன்ன அனைத்து பொருட்களையும் நன்றாக மிக்ஸ் செய்யவும்.

** மிகவும் மென்மையாக, வட்ட வடிவத்தில் முகத்தில் மசாஜ் செய்யவும்.

** 20 நிமிடங்கள் கழித்து சூடான தண்ணீரால் முகத்தை கழுவி விடவும். இந்த பேஸ் மாஸ்க் போட்டிருக்கும் போது பேச கூடாது. முகத்தில் அசைவு கொடுக்க கூடாது.

இந்த மாஸ்க்கை வாரம் ஓருமுறை செய்து வந்தால் உங்கள் சருமம் மென்மை அடைவதுடன், முக சுருக்கத்தை மறைத்து பளபளப்பை தரும்.

PREV
click me!

Recommended Stories

Belly Fat Burning Exercises : வீட்டில் செய்யும் இந்த '4' எளிய பயிற்சிகள் போதும்! கொழு கொழுனு தொங்கும் தொப்பையை அப்படியே குறைக்கும்
Healthy Lifestyle : 30 வயசான பிறகு இந்த '5' விஷயங்களை தெரியாம கூட பண்ணாதீங்க.. ஆரோக்கியத்திற்கு எதிரி