
இன்றைய வாழ்க்கை முறையில் நாம் பார்க்கும் முக்கிய நோய்களில் ஒன்றான சர்க்கரை நோய் இன்றைய தலைமுறையினரை பாடாய்படுத்தி வருகிறது.
இரத்தத்தில் உள்ள சர்க்கரை குறிப்பிட்ட அளவு இல்லாமல், கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படும். உங்களுக்கு இந்த பாதிப்பு இருந்து சர்க்கரை நோயால் அவதிப்படுகிறீர்களா?
அப்போ உங்களுக்கு இதுதான் ஏற்ற மருத்துவ அறிவுரை.
இந்த வலிமை வாய்ந்த எளிய வீட்டு வைத்தியத்தை செய்து சர்க்கரையை குறைத்து ஒரு வாரத்தில் பலனை அறியலாம்.
தேவையானவை
1 டேபிள்ஸ்பூன் சிவப்பு மிளகாய் விதைகள்
1 லிட்டர் தண்ணீர்
செய்முறை:
மிளகாய் விதைகளை தண்ணீரில் இட்டு 40 நிமிடம் காய்ச்சி ஆறவைத்து பத்திரப்படுத்திக் கொள்ளவும்.
சாப்பிடும் முறை:
75 மில்லி காய்ச்சிய மிளகாய் விதை தண்ணீரை மூன்று வேளை 20 நிமிடம் சாப்பாட்டுக்கு முன்பு சாப்பிடவும். தினமும் இவ்வாறு காய்ச்சி புதிதாக தயார் செய்துகொள்ளவும். இதன் முழுபயனை அடைய ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிடவும்.