
சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு இன்சுலின் எனும் ஹார்மோன் நம் உடலில் சீராக சுரக்காதது அல்லது குறைவாக சுரப்பது அல்லது சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாதது இது போன்று பல காரணங்கள் இருக்கின்றன.
இந்த சர்க்கரை நோயை குணப்படுத்த இதோ ஒரு அற்புதமான இயற்கை தீர்வு...
தேவையான பொருட்கள்
கொத்தமல்லி (தனியா) – 1/2 கிலோ
வெந்தயம் – 1/4 கிலோ
செய்முறை
கொத்தமல்லி மற்றும் வெந்தயம் ஆகிய இரண்டையும் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
பின் இரண்டையும் நன்றாக அரைத்து பொடி செய்து, கலக்க வேண்டும். இந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை எடுத்து 2 டம்ளர் நீரில் போட்டு அதை நன்றாக கொதிக்க வைத்தால், பானம் தயார்.
குடிக்கும் முறை
தினமும் இந்த பானத்தை மூன்று வேலை உணவு சாப்பிடுவதற்கும் 1 மணி நேரத்திற்கு முன் குடித்து வர வேண்டும்.
இதேபோல் ஒரு மாதம் தொடர்ந்து செய்து வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.