மிளகாய் ஐஸ்க்கிரீம் ஸ்பெசல் ரெசிபி

 
Published : Nov 30, 2016, 02:43 PM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
மிளகாய் ஐஸ்க்கிரீம் ஸ்பெசல் ரெசிபி

சுருக்கம்

ஐஸ்க்கிரீம் எல்லாருக்கும் பிடிச்சமான ஒன்று. எப்பவும் ஒரே ஐஸ்க்கிரீமை சாப்பிடுவதற்கு கொஞ்சம் வித்தியாசமா செய்யலாமே என்று செய்து பார்த்தது தான் இந்த சில்லி ஐஸ்க்கிரீம். ஏற்கனவே இதை செய்திருக்கலாம் அல்லது சாப்பிட்டு இருக்கலாம்... இல்லை என்றால் இப்ப செய்து பாருங்க...

தேவையான பொருட்கள்:

வென்னிலா ஐஸ்க்கிரீம்
பச்சை மிளகாய் 2
கடலை மிட்டாய் 2

செய்முறை:

1. பச்சை மிளகாயை மிக சின்ன சின்ன துண்டாக வெட்டிக்கொள்ளவேண்டும். (சிறு சிறு துகளாக இருக்கனும்)

2. கடலை மிட்டாயை சிறு சிறு துகளாக நன்கு பொடித்துக்கொள்ளவேண்டும்

3. கடைசியாக பொடித்து வைத்துள்ள கடலைமிட்டாயையும், பச்சை மிளகாயையிம் ஐஸ்க்கிரீமில் போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.

இப்ப சுவையான சில்லி ஐஸ்க்கிரீம் ரெடி...

ஐஸ்க்கிரீம் நன்றாக சில்லென்று இருக்கும் போது பச்சை மிளகாய்யும், கடலை மிட்டாய் இனிப்பு என இவை மூன்றும் ஒன்றாக இனையும் போது, நாக்கு இந்த பல சுவையில் திண்டாடும்.

PREV
click me!

Recommended Stories

Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!
Men’s Skincare : 30 வயசு முடிஞ்ச ஆண்கள் முதல்ல 'இதை' செய்ங்க! எப்போதும் இளமையா, ஆரோக்கியமா இருப்பீங்க