சில வியாதிகளும், அதற்கான இயற்கை மருத்துவ தீர்வுகளும்

Asianet News Tamil  
Published : Jul 28, 2017, 01:06 PM ISTUpdated : Sep 19, 2018, 12:56 AM IST
சில வியாதிகளும், அதற்கான இயற்கை மருத்துவ தீர்வுகளும்

சுருக்கம்

Some diseases and it remedies

தலை வலி குறைய

தலை வலி குறைய அகத்தி இலையை அரைத்து நெற்றியில் பற்று போட தலை வலி குறையும். அறிகுறிகள்: தலை வலி. தேவையான பொருட்கள்: அகத்தி இலை. செய்முறை: அகத்தி இலையை அரைத்து நெற்றியில் பற்று போட தலை வலி குறையும்.

சளி குறைய

சித்தரத்தை, ஓமம், கடுக்க்காயத்தோல், மிளகு, திப்பிலி, தாளிசபத்திரி, சுக்கரா இவற்றை பொடித்து சூரணம் செய்து தேனில் கலந்து சாப்பிட சளி குறையும்.

இருமலை போக்க

சித்தரத்தை, ஓமம், கடுக்க்காயத்தோல், மிளகு, திப்பிலி, தாளிசபத்திரி,சுக்கரா இவற்றை சம அளவு எடுத்து பொடித்து சூரணம் செய்து தேனில் கலந்து தினமும் காலை, மாலை சாப்பிட இருமல் குறையும்.

தொண்டை வலி குணமாக

தண்ணீரில் சிறிதளவு உப்பு போட்டு அதில் ஒரு எலுமிச்சைப் பழத்தை பிழிந்து அதை வாய் கொப்பளிக்க தொண்டைவலி குணமாகும்.

PREV
click me!

Recommended Stories

Vitamin B12 Deficiency in Women: பெண்களுக்கு பி12 குறைபாடு: கவனிக்க வேண்டிய 7 ஆரம்ப அறிகுறிகள்
Back and Neck Pain: முதுகு, கழுத்து வலி அதிகரிக்க இதுதான் காரணமா? தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்