தினமும் இரண்டு துளசி இலையைச் சாப்பிட்டால் இதான் நடக்கும்…

First Published Dec 23, 2016, 3:15 PM IST
Highlights


இந்திய அறிவியல் கழக விஞ்ஞானிகள் அல்சைமர் நோயினை குணப்படுத்த அஸ்வகந்தா வேர் பயன்படுகிறது என்பதினை கண்டறிந்துள்ளனர். அஸ்வகந்தா வேர் அல்லது பொடி இந்த நோயின் பாதிப்பை முழுவதும் குணப்படுத்துகிறது என்பதை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.

இதேப் போல மகத்தான மூலிகைகள் இயற்கை முறையில் நம் சுற்று பகுதிகளில் கிடைக்கிறது. இவை உடலிற்கு மிகவும் பயன்தரும் வகையில் இருக்கிறது.

இந்த மூலிகைகளில் துளசி, புதினா மிகவும் நன்மை அளிப்பவையாக இருக்கிறது.

இதில் ஆக்ஸிஜனேற்றம் அதிகம் இருப்பதால் மார்பக மற்றும் வாய் புற்றுநோயிற்கு மிகவும் ஏற்றதாக உள்ளது.

இது இரத்தத்தை தூய்மைப்படுத்தி தோலில் முகப்பரு தோற்றத்தை தடுக்க உதவுகிறது.

புதினா செரிமான கோளாறுகள், உடல் வலிகள், நமைச்சல், தோல் பாக்டீரியா வளர்ச்சியினை கட்டுபடுத்துகிறது.

இதில் நோய் எதிர்ப்பு சத்து அதிகம் காணப்படுகிறது.

காலையில் தினமும் இரண்டு புதினா இலையினை சாப்பிட்டால் வயிற்றிற்கு மிகவும் நல்லது.

click me!