
பிராய்லர் கோழி சாப்பிடுவதால் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள்
1.. பிராய்லர் கோழி சாப்பிடுவதால் பெண்களுக்கு உடம்பு எடை அதிகமாகிறது. மிக குறைந்த வயதில் பெண்கள் பருவம் அடைகின்றனர். மாதவிடாய் நேரங்கள் சரியாக வருவதில்லை. அதாவது குறிப்பிட்ட கால அளவுக்குள் சரியாக வருவது கிடையாது. இதனால் பல்வேறு உடல் ரீதியான பிரச்சினைகளை பெண்கள் சந்திக்க வேண்டி உள்ளது.
2.. மிக குறைந்த வயதில் கர்ப்பப்பை பிரச்சினைகளை பெண்கள் சந்திக்க வேண்டி உள்ளது. பெண்கள் சிறு வயதிலேயே பிராய்லர் கறி கோழி சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். உங்கள் உடம்புக்கு நல்லது. உணவில் நல்ல அதிக அளவு காய்கறி எடுத்து கொள்ளுங்கள்.
பிராய்லர் கோழி சாப்பிடுவதால் ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகள்
1.. கோழிகள் அதிக சதையோடு வளர்வதற்கு பல்வேறு விதமான மருந்துகளை ஊசிகளின் மூலம் கோழிகளு க்கு செலுத்துகிறார்கள். அதனால் அதை உண்ணும் ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுக்கள் அழிக்கப்படுகிறது.
இந்த ஒரு பிரச்சனை போதுமே, ஆண்களை ஒன்னுமே இல்லாம ஆக்குவதற்கு...
எனவே, இனி பிராய்லர் கோழி சாப்பிடும் போது இதை பற்றி கொஞ்சம் சிந்திங்க...