உருளைக்கிழங்கில், ஒழிந்து இருக்கும் வரலாறு….

 
Published : Feb 25, 2017, 02:55 PM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
உருளைக்கிழங்கில், ஒழிந்து இருக்கும் வரலாறு….

சுருக்கம்

புனைப்பெயர்: ஸ்பட், மர்பி, பூமி ஆப்பிள்

பல நாடுகளில் நிரந்தர உணவு, மற்ற காய்களுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு, சூப், சாலட், கூட்டு, குருமா குழம்பாக பரிணமிக்கும்.

வறுத்து, அவித்து, பொரித்து சமையல் செய்ய ஒத்துழைக்கும்.

பசை, ஆல்ஹால், டெக்ட்ஸ்ரோஸ், குளுக் கோஸ் தயாரிக்க பயன்படுதல்.

18-ஆம் நூற்றாண்டில் பிரஞ்சு மனிதர் அன்டயின் அகஷ்ட் இதன் பூவை முதன் முதலில் சட்டை பட்டனில் சொருகி கொண்டார்.

அதன் பின்னர் பதினாறாம் லூயி காய்கறிபோல சமைக்கலாம் என தனது ராஜசபையில் உத்தரவிட்டான். அதன் பின்னர் உலகம் முழுதும் பரவலானது.

ஆரம்பத்தில் ஸ்காட்லாந்து பாதிரியார்கள் உருளைக்கிழங்கு உண்ணும் பொருளல்ல என்றார்கள். இதற்கு இவர்கள் சொன்ன காரணம்„ பைபிளில் உருளைப்பற்றிய செய்தி வரவில்லை என்பதுதான்.

பயன்கள்…

உருளைச் சத்து மிகுந்தது.

இதில் வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளது.

உருளையை தோலுடன் உண்பதனால் நார்சத்து உடம்பில் சேருகிறது.

மற்ற காய்கறியுடன் ஒப்பிடும் போதுகுறைவான கலோரிகளை உடைய சத்து மிகுந்தது. இதனை வறுத்து உண்பதைவிட வேக வைத்து உண்பதே நல்லது.

உருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இருதய நோயாளிகளுக்கும், ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கும் இது மிகவும் நல்லது.

உருளையை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.

PREV
click me!

Recommended Stories

மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க
Skin Damaging Foods : முகப்பருக்களே இல்லாத சருமத்திற்கு இதுதான் ஒரே வழி! இந்த 7 உணவுகளை உடனே நிறுத்துங்க