இயற்கைதான் ௭ப்பவும் சிறந்த மருத்துவர். எப்படி?

Asianet News Tamil  
Published : May 17, 2017, 01:41 PM ISTUpdated : Sep 19, 2018, 12:37 AM IST
இயற்கைதான் ௭ப்பவும் சிறந்த மருத்துவர். எப்படி?

சுருக்கம்

nature is the best doctor

 

சித்த மருத்துவம், இயற்கை வழி இயன்றது.

மருந்துப் பொருள்களின் இயற்கை வடிவமும் ஒன்று.

உதாரணம்..

** பார்வைக்குச் சிறுநீர்ப்பை போன்றிருக்கும் அவரை விதை, சிறுநீர் அடைப்பைப் போக்கும்.

** கற்பப்பை போன்றிருக்கும் கொய்யாக்காய், கற்பக் கோளாறைப் போக்கும்.

** மூளை போன்றிருக்கும் அக்ரூட், மூளை வளர்ச்சிக்கு மருந்தாகிறது.

** இதயம் போன்றிருக்கும் செந்தாமரை, இதய நோய்க்கு மருந்தாகிறது.

** கண்ணின் மணி போன்றிருக்கும் நெல்லிக்காய், கண் நோய்க்கு மருந்தாகிறது.

** உயிரணு போன்றிருக்கும் எள், உயிரணு வளர்ச்சிக்கு உதவுகிறது.

இப்படி இயற்கையிலேயே மருத்துவத்தை தன்னகத்தே கொண்ட இயற்கைதான் சிறந்த மருத்துவர். சரிதானே!

PREV
click me!

Recommended Stories

இனி கருவில் இருக்கும் குழந்தைக்கும் இன்சூரன்ஸ்... வெறும் 1025 ரூபாய்தான்!
இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!