ஆ‌ண்மை‌ குறைபா‌ட்டை போக்கும் இய‌ற்கை முறை! எ‌ந்தவித பக்க விளைவும் ஏற்படுத்தாது...

 
Published : Mar 17, 2018, 01:12 PM ISTUpdated : Sep 19, 2018, 02:05 AM IST
ஆ‌ண்மை‌ குறைபா‌ட்டை போக்கும் இய‌ற்கை முறை! எ‌ந்தவித பக்க விளைவும் ஏற்படுத்தாது...

சுருக்கம்

Natural method of manipulation No side effect will occur ...

ஆ‌ண்மை‌த் த‌ன்மை குறைபா‌ட்டை இய‌ற்கை முறை‌யி‌ல் எ‌ந்தவித ‌பி‌ன் ‌விளைவுகளு‌ம் இ‌ன்‌றி போக்கும் சிகிச்சை இதோ..

உயர்ரக பேரீச்சம்பழம் ஒரு கிலோவும், தேன் ஒரு கிலோவும் வாங்கிக் கொள்ளுங்கள். பேரீச்சம்பழங்களை ஒரு அகன்ற தட்டில் பரப்பி 3 மணி நேரம் வெயிலில் வைத்து, ஒரு சுத்தமான பீங்கான் பாட்டிலில் பத்திரப்படுத்துங்கள். 

அதனுடன், தேனை ஊற்றி மீண்டும் 3 மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்துவிடுங்கள். பின்னர் அதை எடுத்து உள்ளே வைத்து விடவும். தினமும் காலை உணவு சாப்பிட்ட 1/2 மணி நேரத்திற்குப் பிறகு 3 பேரீச்சம்பழங்களை சாப்பிட்டுவிட்டு, சிறிது வெந்நீர் அருந்துங்கள். இதேபோல், இரவிலு‌ம் உணவு சாப்பிட்ட பின்னர் 12 பேரீச்சம்பழங்களை உட்கொண்டுவிட்டு, வெந்நீருக்கு பதிலாக பசும்பாலை அருந்துங்கள். 

இப்படி தொடர்ந்து 60 நாட்கள் தேன் கலந்த பேரீச்சம்பழங்களை சாப்பிட்டு வந்தால் ஆண்மை ச‌க்‌தி பெருகி‌ விடும்.

எந்த பக்கவிளைவுகளும் இல்லாத இந்த இயற்கை முறையை கடைபிடித்து ஆண்களே உங்களிம் ஆண்மை தன்மையை குறைப்பாட்டை போக்கி கொள்ளுங்கள்.

PREV
click me!

Recommended Stories

Healthy Lifestyle : 30 வயசான பிறகு இந்த '5' விஷயங்களை தெரியாம கூட பண்ணாதீங்க.. ஆரோக்கியத்திற்கு எதிரி
Hair Care : தலைக்கு குளிச்சிட்டு ரொம்ப நேரம் டவலை தலையில் கட்டுவீங்களா? இந்த 3 பிரச்சனைகள் வரும்!