Tamil

இந்த ரகசியம் தெரிஞ்சா மேக்கப்பே தேவையில்லை!

பளபளப்பான சருமம் வேண்டுமா? தினமும் இரவு தூங்குவதற்கு முன் சில எளிய வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்றுங்கள்!

Tamil

ஃபேஸ் க்ளென்சிங்

ஒவ்வொரு நாளும் இரவு தூங்குவதற்கு முன்பு முகத்தை சுத்தப்படுத்துவது மிகவும் அவசியம்.
Image credits: Getty
Tamil

ஹைட்ரேஷன்

இரவு நேரத்தில் உங்கள் சருமத்தை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும்.
Image credits: Getty
Tamil

நைட் க்ரீம்

இரவில் நைட் க்ரீம் பயன்படுத்தினால், சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
Image credits: Getty
Tamil

வைட்டமின் சி

இரவில் வைட்டமின் சி சீரம் பயன்படுத்தினால், உங்கள் சருமத்திற்கு இனி மேக்கப் போட வேண்டிய அவசியமே இருக்காது.
Image credits: Getty
Tamil

மசாஜ்

தினமும் இரவில் மாய்ஸ்சரைசரை கொண்டு முகத்தில் மென்மையாக மசாஜ் செய்தால், உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
Image credits: Getty

Aloe Vera: கற்றாழை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் 6 நன்மைகள்! தெரிஞ்சிக்கோங்க

Skin Care: பளபளப்பான சருமத்திற்கு சாப்பிட வேண்டிய 6 சூப்பர் உணவுகள்!

பளபள சருமத்துக்கு கற்றாழை ஃபேஸ் பேக்ஸ்... ஈஸியா வீட்டிலேயே செய்யலாம்!

Biotin Foods: முடி அடர்த்தியா வளரணுமா? பயோட்டின் நிறைந்த இந்த 6 உணவுகளை சாப்பிடுங்க!