
1.. பரட்டைக்கீரை
பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.
2.. பொன்னாங்கன்னி கீரை
உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.
3.. சுக்கா கீரை
இரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.
4.. வெள்ளை கரிசலைக்கீரை
இரத்த சோகையை நீக்கும்.
5.. முருங்கைக்கீரை
நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.
6.. வல்லாரை கீரை
மூளைக்கு பலம் தரும்.
7.. முடக்கத்தான்கீரை
கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.
8.. புண்ணக்கீரை
சிரங்கும், சீதளமும் விலக்கும்.
9.. புதினாக்கீரை
இரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.
10.. நஞ்சுமுண்டான் கீரை
விஷம் முறிக்கும்.