
நான் மிகவும் ஒல்லியாக இருப்பதால் அனைவரும் என்னை கிண்டல், கேலி செய்கிறார்கள் என்று வருத்தப்படும் பெண்களில் நீங்களும் ஒருவரா. அப்படியானால், இந்த டிப்ஸ் உங்களுக்காகதான்.
சதைபோட வேண்டும் என்பதற்காக நீங்கள் பல்வேறு முயற்சிகளை செய்து பார்த்திருப்பீர்கள். ஆனால், அதன் பயனை பற்றி வெசனப்பட்டு இன்னும் மெலிந்திருப்பீர்கள்.
பலவிதமான பொருட்களை உண்டாலும் உடலில் சதை பிடிப்பு ஏற்படாமல் நீங்கள் ஒல்லியாக இருப்பது உங்களுக்கு நன்மையை தந்தாலும், சிறிது சதை போட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று மனது ஏங்கும்.
நீங்கள் முயற்சிக்க வேண்டியது, பலனளிக்கக் கூடியதும் இதோ:
· பேரீச்சப்பழத்தையும், வெள்ளரிக்காயையும் சேர்த்து உண்ணுங்கள். அதனால் சில நாட்களிலேயே நீங்கள் பருமனாகி விடுவீர்கள். பொதுவாக ஒல்லியாக உள்ள பெண்கள் சதைபோட இது சிறந்த உணவாகும்.