நபிகள் நாயகம் சொன்ன மருத்துவம்…

 
Published : Oct 22, 2016, 04:59 AM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
நபிகள் நாயகம் சொன்ன மருத்துவம்…

சுருக்கம்

தேனும், வெண்ணையையும் சேரத்துச் சாப்பிட்டால் தாதுபுஷ்டிக்கு நிகரற்றது என்று நபிகள் நாயகம் கூறுகிறார்கள். குரல் இனிமை தருவதற்கும் இது நல்ல உணவாகும்.

1. தேனும் வெண்ணையும் சேர்த்துச் சாப்பிட்டால் விலா மூட்டுக்களில் உண்டாகும் வலி நீங்கிவிடும்.

2. தயிரும், அக்ரூட்டும் வெவ்வேறு குணங்களைக் கொண்டதாகும். இவற்றைத் தனித் தனியாகச் சாபிட்டால் உடல் நலம் கெட்டுவிடும். ஆனால் இரண்டையும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்றும் அதனால் இரண்டின் குணங்களும் சமநிலைப்பட்டு உடல் நலத்தையும், ஆரோக்கியத்தையும் பெற்றுத்தரும்.

PREV
click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
Skincare Routine : அழகின் உச்சத்தைத் தொட இந்த '6' பழக்கங்கள் போதும்; உங்களை பாக்குறவங்க அசந்துடுவாங்க!!