கூர்மையான கண் பார்வையை பெற இந்த கீரையை சமைத்து சாப்பிட்டாலே போதும்...

Asianet News Tamil  
Published : Jun 23, 2018, 04:46 PM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
கூர்மையான கண் பார்வையை பெற இந்த கீரையை சமைத்து சாப்பிட்டாலே போதும்...

சுருக்கம்

Its enough to cook this cheese to get a sharp eye view ...

பொன்னாங்கண்ணி கீரையின் நன்மைகள்?

** பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகு மற்றும் உப்பும் சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றம் கிடைக்கும்.

** துவரம் பருப்பு, நெய் ஆகியவற்றை பொன்னாங்கண்ணி கீரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், எலும்புகள் வலிமையாகி, உடல் எடை அதிகரிக்கும்.

** பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கடுமையான வாய் துர்நாற்றம் நீங்குவதுடன், இதயம் மற்றும் மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

** பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து 27 நாட்கள் சாப்பிட்டு வந்தால், மூலநோய் மற்றும் மண்ணீரல் நோய்கள் குணமாகுவதுடன், கண் பார்வை கூர்மையாகும்.

** பொன்னாங்கண்ணி கீரையுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும்.

** பொன்னாங்கண்ணி கீரையை பொறியல் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால், சருமத்தின் அழகு அதிகரிக்கும்.


 

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake