வருது மழை காலம் நோய்களை தடுப்பது எப்படி?

 
Published : Jul 03, 2017, 04:41 PM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
வருது மழை காலம் நோய்களை தடுப்பது எப்படி?

சுருக்கம்

How to prevent diseases

நோய்த் தொற்றுக்கான வாய்ப்புஎல்லாருக்கும் உள்ளது. எனவே நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்த முதியவர்கள்கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். 

நிமோனியாமுத்தடுப்புசின்னம்மைப்ளு காய்ச்சல்டைபாய்டுஹெபடைட்டிஸ் எனப்படும் மஞ்சள் காமாலைரேபிஸ்காலரா போன்ற நோய்களுக்கு தடுப்பூசிகள் கட்டாயம்.


பாக்டீரியாபூஞ்சைநுண்கிருமிகள் இவற்றில் ஏதாவது ஒன்றின் பாதிப்பால்,நுரையீரலில் ஏற்படும் ஒரு வைகயான தொற்றுதான் நிமோனியா. வயதானவர்கள் பெரும்பாலும் நிமோனியாவால் தான் பாதிக்கப்படுகிறார்கள்.

இதன் அறிகுறிகள்.

கடுமையான காய்ச்சல்மூச்சுவிடுவதில் சிரமம்நெஞ்சு வலி போன்றவையே.  டெட்டனஸ்கக்குவான், இருமல். போன்ற பிரச்னைகளுக்கும் சேர்த்துதடுப்பூசிபோடப்படும்.

சின்னம்மையின் தாக்கம்முதியவர்களுக்கு அதிகம் இருப்பதற்கு காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே. மழைகுளிர்காலத்தில் இதன் பாதிப்பு அதிகம் இருக்கும் என்பதால்மழை காலம் தொடங்குவதற்கு முன் போட வேண்டும்.
மழைக்காலத்தில்டைபாய்டின் பாதிப்பு அதிகம் இருக்கும் என்பதால்இதற்கான தடுப்பூசியை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை போட வேண்டும். தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும்.

காய்ச்சலைத் தவிர, ஹெபடைட்டிஸ் வைரஸ்கள் 'பிசி,' வகைகள்அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஹெபடைட்டிஸ், ',பி,' வைரஸ்களுக்குசிகிச்சை இல்லை. ஆனால்,தடுப்பூசி இருக்கிறது. ஹெபடைட்டிஸ், 'சிக்கு தடுப்பூசிகள் இல்லை. ஆனால்,சிகிச்சை உண்டு. 

கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கான தடுப்பூசியைஆண்பெண் இருவரும் போட்டுக் கொள்ளலாம். ஆனால்பருவமடையும் வயதிலேயேபோட்டுக் கொள்ள வேண்டும்.
இவைகளைத் தவிர தீவிர நோய் பதிப்புள்ளவர்கள் மருத்துவரின் அறிவுரையின் பேரில் தடுப்பூசிகளை போட்டுக் கொள்வது நல்லது.

PREV
click me!

Recommended Stories

கர்ப்ப காலத்தில் இந்த 7 உணவுகள் கட்டாயம் சாப்பிடனும்?
கல்லீரலை நாசமாக்கும் 7 மோசமான உணவுகள்