இரத்த குழாய் அடைப்பை போகும் ஒரு அருமருந்து இதோ…

 
Published : Oct 21, 2017, 01:24 PM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
இரத்த குழாய் அடைப்பை போகும் ஒரு அருமருந்து இதோ…

சுருக்கம்

how to cure blood clot

 

இதய இரத்த குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஞ்சியோ அல்லது பைபாஸ் இருதய அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.

உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் இந்த இயற்கை வைத்தியத்தை செய்து பாருங்களேன்.

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க இந்த பானத்தை அருந்துங்கள்

பானத்திற்கான உரிய மூலப்பொருள்கள்.

1 கப் எலுமிச்சை சாறு

1 கப் இஞ்சிச் சாறு

1 கப் புண்டு சாறு

1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.

எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள்.

நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.

நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்.

இந்த பானத்தை அருந்துவதால் இதய இரத்த குழாய் அடைப்பு நீங்கும்.

நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

PREV
click me!

Recommended Stories

Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!
Men’s Skincare : 30 வயசு முடிஞ்ச ஆண்கள் முதல்ல 'இதை' செய்ங்க! எப்போதும் இளமையா, ஆரோக்கியமா இருப்பீங்க