வளரும் குழந்தைகளுக்கு உலர் திராட்சை சிறந்தது. ஏன்?

 
Published : May 05, 2017, 02:08 PM ISTUpdated : Sep 19, 2018, 03:14 AM IST
வளரும் குழந்தைகளுக்கு உலர் திராட்சை சிறந்தது. ஏன்?

சுருக்கம்

Dry grapes are good for growing children. Why?

இதில் கால்சியம் சத்துகள் நிறைந்துள்ளதால் எலும்புகள் உறுதிபெறும்.

பற்கள் வலுபெறும்.

உடல் வளர்ச்சி பெறும்.

குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியம் வேண்டுமென்றால் தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு உலர் திராட்சையை பாலில் போட்டு காய்ச்சி அருந்தச் செய்யுங்கள்

உலர் திராட்சை தாமிரசத்து கொண்டுள்ளதால் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கிளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

இந்த பழத்தை வாயில் போட்டு சாப்பிடும்போது எலும்பு மஞ்ஜைகள் வலுபெறும்.

தொண்டை கட்டு ஏற்பட்டவர்கள் பால் காய்ச்சும் போது மிளகுதூள், உல் திராட்சையை போட்டு பருகலாம்.

உடல் வலியால் அவதிபடுபவர்கள் சுக்கு, பெருஞ்சீரகம், உலர்திராட்சையை யும் சேர்த்து தண்ணீர் விட்டு காய்ச்சி பருகினால் உடல் வலி தீரும்.

கர்ப்பிணிபெண்களும் பாலில் உலர் திராட்சை சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.

தினமும் ஒரு பத்து உலர் திராட்சை பழத்தை தொடர்ந்து ஒரு மூன்று மாதம் சாப்பிட்டு பாருங்கள் உங்களுக்கே பல மாற்றங்கள் தெரியும்.

எனவே, இது வளரும் குழந்தைகளுக்கு உலர் திராட்சை சிறந்தது.

PREV
click me!

Recommended Stories

Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!
Men’s Skincare : 30 வயசு முடிஞ்ச ஆண்கள் முதல்ல 'இதை' செய்ங்க! எப்போதும் இளமையா, ஆரோக்கியமா இருப்பீங்க