இரத்த குழாய் அடைப்பு நீங்க இந்த பானத்தை குடியுங்கள்…

Asianet News Tamil  
Published : Apr 28, 2017, 01:22 PM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
இரத்த குழாய் அடைப்பு நீங்க இந்த பானத்தை குடியுங்கள்…

சுருக்கம்

Drink this drink from blood vessel blocking ...

ஒரு மாதத்திற்கு இந்த பானத்தை அருந்தினால் இரத்த குழாய் அடைப்பு நீங்கிவிடும்.

ஆயுர்வேதம் தானே என்று அலட்சியமாக இருக்க வேண்டாம்.

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்:

1 கப் எலுமிச்சை சாறு

1 கப் இஞ்சிச் சாறு

1 கப் புண்டு சாறு

1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.

எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் 60 நிமிடம் கொதிக்க வையுங்கள்.

நான்கு கப் மூன்றாக குறையும்.

சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.

நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள். சுவையாகவும் இருக்கும்.

இந்த பானத்தை அருந்துவதால் இரத்த குழாய் நீங்கிவிடும்.

PREV
click me!

Recommended Stories

Climate Change: வெறும் ஆரம்பம்தான்! 2050-க்குள் இத்தனை கோடி மரணங்களா? உலகையே உலுக்கும் புள்ளிவிவரம்!
ஜாக்கிரதை.! ராத்திரியில இந்த 7 பழங்களை மறந்தும் சாப்பிடாதீங்க!