தலைவலிக்கு தீர்வு காபியா?

Asianet News Tamil  
Published : Nov 09, 2016, 06:40 AM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
தலைவலிக்கு தீர்வு காபியா?

சுருக்கம்

ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுவோர், தலைவலி அதிகமாய் இருக்கும்போது, காபி குடிக்கின்றனர்;

இது தவறு. காபி குடிக்கக் கூடாது.

இந்த தலைவலிக்கு காரணம், உடலில், மாக்னீசியம் சத்துக் குறைபாடு தான்.

மருத்துவரிடம் கேட்டு, மாக்னீசியம் சத்து நிறைந்த உணவு வகைகளைக் கேட்டறிந்து சாப்பிட வேண்டும்.

அப்போது, தலை நரம்புகள் சீரடைந்து, தலைவலி குறையும்.

காபி குடித்தால் தலைவலி தீரும் என்று நண்பர்கள்  கூறினார்கள் என்று குடித்தால் அவதியுறப் போவது நீங்கள் தானே தவிர உங்கள் நண்பர்கள் அல்ல…

PREV
click me!

Recommended Stories

Sun Exposure vs Smoking: சூரிய ஒளியா? புகைப்பிடித்தலா? சருமத்தை வேகமாக முதுமையடையச் செய்வது எது?
Healthy Breakfast: அவசரமான காலை நேரத்திலும் ஆரோக்கியமான காலை உணவைத் தயாரிப்பது எப்படி?