தலைவலி தீர பாட்டி வைத்தியம்…

 
Published : Nov 09, 2016, 06:33 AM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
தலைவலி தீர பாட்டி வைத்தியம்…

சுருக்கம்

தலைவலி அன்றாடம் எல்லோருக்கும் வரும் பிரச்சனை தான் பாட்டி வைத்தியம் என்றவுடனே அது நமக்கு சரிப்பட்டு வராது என்று நினைப்பவர்களுக்காக... 

உங்களால் இலகுவாக செய்து விட முடியும். பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் இது உங்களுக்கு பயன் உள்ளதாக இருந்தால் உங்கள நண்பர்களுக்கும் தெரிவித்து பயனடைய முடியும்.


கற்பூரவல்லி இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குறையும். 

தேவையான பொருட்கள்:

கற்பூரவல்லி இலைச்சாறு.
நல்லெண்ணெய்.
சர்க்கரை.

செய்முறை:
கற்பூரவல்லி இலையை சுத்தம் செய்து இடித்துச் சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றுடன் நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குறையும்.

PREV
click me!

Recommended Stories

Weight Loss Without Workout : உடற்பயிற்சி இல்லாமல் 'எடையை' கட்டுக்குள் வைக்க 'இப்படியும்' செய்யலாம்! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க
மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க