உங்களுக்குத் தெரியுமா? வீட்டு வைத்தியத்தில் சளியை அரை மணி நேரத்தில் விரட்டலாம்...

Asianet News Tamil  
Published : Apr 17, 2018, 12:54 PM ISTUpdated : Sep 19, 2018, 02:15 AM IST
உங்களுக்குத் தெரியுமா? வீட்டு வைத்தியத்தில் சளியை அரை மணி நேரத்தில் விரட்டலாம்...

சுருக்கம்

Do you know Home remedies can be muted in half an hour ...

 

சளி பிடித்துவிட்டால் சிலர் என்னதான் வைத்தியங்களை மேற்கொண்டாலும், 2 அல்லது 3 நாட்களுக்கு பின்னரே அதற்கான தீர்வு கிடைக்கும். அப்படிப்பட்ட சளியை விரட்ட வீட்டு வைத்தியத்தில் அரை மணி நேரமே போது, 

இதோ தீர்வு...

** மூன்று எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை பாதியாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி, அதனில் தேவையான அளவு உப்பு இட்டு, நன்கு கொதிக்க வையுங்கள்.

** இரண்டு கப் நீர், ஒரு கப் அளவு குறையும் வரை கொதிக்க விடுங்கள். பிறகு அந்த எலுமிச்சை பழத்தையும் பிழிந்து அந்த நீரை ஒரு கப்பில் எடுத்து சிறிதளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள்.

** ஓரளவு சூட்டுடன் இரவு தூங்க செல்லும் அரை மணி நேரத்துக்கு முன்பு குடித்து விட்டு தூங்குங்கள்.

** நீங்கள் உறங்கிய அரை மணி நேரத்திற்கு பிறகு, உங்களுக்கு வியர்வையாக வியர்த்து உங்கள் உடம்பில் உள்ள சளி வெளியேறி விடும். 

அப்புறம் என்ன முயற்சித்து பாருங்களேன்...

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake