
கேரட்:
காய்கறிகளிலேயே கேரட் மிகவும் சுவையான காய்கறியாகும். குழந்தைகளுக்கு கேரட் என்றால் மிகவும் பிடிக்கும்.
கேரட்டில் இருக்கும் மருத்துவம்:
கேரட்டில் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி6, வைட்டமின் “ஏ” வைட்டமின் “கே”, பையோடின், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் தையமின் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன.
புற்றுநோய் எதிர்ப்புச் சக்தி கேரட்டில் இருக்கிறது.
தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வந்தால் மார்பகம், கல்லீரல், குடல் புற்றநோய் மற்றும் மாலைக்கண்நோய் வராது.
கேரட் சாப்பிடுவதால் கண் பார்வை கூர்மையாகும்.