மூட்டுவலியா? அப்போ இதை முயற்சித்து பாருங்கள்..

Asianet News Tamil  
Published : Dec 02, 2016, 03:05 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
மூட்டுவலியா? அப்போ இதை முயற்சித்து பாருங்கள்..

சுருக்கம்

மூட்டுவலி வயதானால் தோன்றுவதாகும் இந்த வலி மூட்டுக்கு மூட்டுக்கு ஏற்படுகின்றன.  வயோதிகத்தால் மூட்டுப்பகுதியல் உள்ள சவ்வு தேய்வதால் இந்த மூட்டு வலி ஏற்படுகின்றது.  மூட்டு வலி வருவதற்கு வயோதிகம் மட்டும் காரணமல்ல உடற்பயிற்சி மற்றும் நீண்ட தூர நடைப்பயணம் ஆகியவை காரணங்களாகும்.

மெனோபாஸ் அடைந்த பெண்களுக்கும் இந்த மூட்டு வலி ஏற்படுகின்றது இதை நீக்க முடக்கத்தான் தலையை அரைத்து அதை மாவில் கலந்து தோசை வார்த்து சாப்பிட வேண்டும்.

முடக்கத்தான் பொடியானது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றது.  இந்த பொடியை தேன் அல்லது வெறும் தண்ணீரில் கலந்து உட்கொண்டாலே போதுமானது இந்த மூட்டுவலி சரியாகிவிடும்.

 

PREV
click me!

Recommended Stories

மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake
பழநி பஞ்சாமிர்தம் கப் கேக்| நோ மைதா| நோ சர்க்கரை| 10 minutes easy healthy snacks