வாரத்துக்கு ஒரு காதல்... பிரபல நடிகரின் அந்தரங்க கதையை அவிழ்த்து விட்ட நண்பர்!

Published : Apr 11, 2019, 03:57 PM IST
வாரத்துக்கு ஒரு காதல்... பிரபல நடிகரின் அந்தரங்க கதையை அவிழ்த்து விட்ட நண்பர்!

சுருக்கம்

காதலிக்க ஒரு பொண்ணு கூட கிடைக்கலன்னு ஒரு பக்கம் பசங்க பொலம்பிகிட்டு திரிஞ்சாலும், சில மச்சம் உள்ள பசங்களுக்கு ஒரு பொண்ணு இல்ல நாலு பொண்ணுக போட்டி போடுறாங்க. இப்படி சிலரை பார்க்கும் போது வயித்தெரிச்சல் கண்டிப்பா வரும்...  முரட்டு சிங்கிள்ஸ்க்கு.  

சாதாரண பசங்களுக்கே அப்படினா... நடிகர்கள் பற்றி சொல்லவா வேண்டும். அப்படித்தான் வெற்றி என தன்னுடைய பெயரிலேயே வைத்து கொண்டுள்ள, நடிகர் ஒருவரை பற்றி அவருடைய நண்பர், சில அந்தரங்க தகவல்களை அவிழ்த்து விட்டுள்ளார். 

இவர் தற்போது அரசியலுக்கு பேர் போன இடத்தின் பெயரில் நடித்திருக்கும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. 

பல வருடங்களாகவே, இவர் வெற்றி நடிகருக்கு நண்பராக இருக்கிறார். ஏற்கனவே இரண்டு நடிகைகளுடன் நண்பனுக்கு காதல் கிசு கிசு வந்த போதிலும், அதையும் மிஞ்சும் அளவிற்கு அவருக்கு வாரத்திற்கு ஒரு லவ் செட்டாகுமாம். மற்றொரு நண்பருக்கு இன்னும் ஒரு காதல் கூட செட் ஆகவில்லை என தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

Anirudh : இப்போ காவ்யா மாறன்; இதற்கு முன் அனிருத் உடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய பிரபலங்கள் யார்?
அஜித் ஹீரா முதல் சிம்பு நயன் வரை; கோலிவுட்டில் புயலை கிளப்பிய காதல் ஜோடிகள் ஒரு பார்வை