ஹைதராபாத்தில் நடைபெற்ற நைட் பார்ட்டியில் கலந்து கொண்ட பால்கோவா நடிகை போதையின் உச்சத்திற்கு சென்ற நிலையில் வெயிட்டரை கூட விட்டு வைக்காமல் அவரை வேட்டையாடி இருப்பதாக ஒரு தகவல் உலா வருகிறது.
பக்கத்து ஸ்டேட் நடிகை பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார் இந்த நடிகை. நடிக்கிற படம் எல்லாம் ஹிட். இதனால், புகழின் உச்சத்திற்கு சென்ற அந்த நடிகையின் காட்டில் பண மழை இப்போ கொட்டுகிறது. இதனால் பார்ட்டி, பீச் என்று ஒரே ஜாலியான மோடில் எப்போதும் ரவுண்ட் அடித்துக் கொண்டிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் சரக்குக்கும் அடியாமையாகிவிட்டார். சரக்கு மட்டும் உள்ளே போய்விட்டால் வேற உலகத்துக்கு சென்று விடுவாராம் அந்த அம்மணிக்கு. இதனால், யாரையும் விட்டு வைக்கமாட்டாராம்.
அப்படிதான் அவர் ஹைதராபாத்தில் நடைபெற்ற நைட் பார்ட்டிக்கு சென்றிருக்கிறார். அங்கு அளவுக்கு அதிகமாக குடித்துள்ளார். இதனால் போதையின் உச்சத்திற்கு சென்ற அந்த நடிகைக்கு என்ன செய்வதென்று தெரியாமல், அவரின் போதைக்கு ஊறுகாயாக மாறியது அங்கிருந்த வெயிட்டர் தான் என கூறப்படுகிறது.
அந்த வெயிட்டர் எவ்வளவோ சொல்லியும், பால்கோவா எதையும் காதில் வாங்கி கொள்ளாமல் அவரை ஒருவழி ஆகியுள்ளார். அந்த பார்ட்டியில் அவரது செயலைக் கண்ட அவரது தோழிகள் ரொம்பவே ஷாக் ஆனார்களாம். கடைசியில் அந்த வெயிட்டரோட நிலை பற்றி தான் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து வெளியில் சொன்னால் அவருக்கு தான் சிக்கல் என்று சைலண்டாக இருப்பதாக கூறப்படுகிறது.