ஜப்பானில் ஜி7 மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டுள்ளார். அவற்றின் புகைப்பட தொகுப்பை இங்கே பார்க்கலாம்.
ஹிரோஷிமாவில் ஜப்பானிய எழுத்தாளரும், இந்தி மற்றும் பஞ்சாபி மொழி அறிஞருமான டாக்டர் டோமியோ மிசோகாமியை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.
58
modi and zelensky
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். சந்திப்புக்கு பின்னர் எடுத்த புகைப்படம் இது.
68
PM Modi
ஜி-7 மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் செய்யப்பட்ட ஜாக்கெட்டை அணிந்திருந்தார்.
78
பிரதமர் மோடியிடம் அமெரிக்க அதிபர் ஜோ பிடனும், ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானிஸும் வித்தியாசமான புகார் அளித்துள்ளனர். உங்கள் திட்டத்தில் பங்கேற்குமாறு மக்களிடமிருந்து எங்களுக்கு நிறைய கோரிக்கைகள் வருகின்றன என்று பிரதமரிடம் கூறினர்.
88
modi byden
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆரத் தழுவி வாழ்த்து கூறினார்.