எங்களுக்கும் சண்ட போட தெரியும்; உலகப்போரில் பங்கேற்ற 5 விலங்குகள்
First Published | Aug 18, 2024, 5:10 PM ISTபோர் என்றாலே இரண்டு நாடுகளுக்கு இடையில் நடக்கும் என்று நமக்குத் தெரியும். இரண்டு நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், டாங்கிகள், விமானங்களைப் பயன்படுத்தித் தாக்குதல்களை நடத்துவார்கள். ஆனால் இது போன்ற சில போர்களில் எலி, நாய்கள், புறாக்கள், கடலில் வாழும் டால்பின்களும் பங்கேற்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? இதோ அந்த விவரங்கள்.