இருவருமே தங்களின் காதல் உறவை, ரகசியமாக வைத்திருந்த நிலையில்... திடீர் என திருமண அறிவிப்பை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். தற்போது திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் திருமணப் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கியுள்ளதோடு, விஷ்ணுகாந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இந்த மௌனம் வெறுமையானதல்ல, உண்மை மற்றும் பதில் நிறைந்தது" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு காரணம் உண்மையில் விவாகரத்து தானோ... என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.