விஜே சித்ராவைத் தொடர்ந்து... நடிகை ராஜேஸ்வரியின் விபரீத முடிவு: திரையுலகைத் தாக்கும் மரண அலை!

Published : Dec 12, 2025, 07:58 PM IST

VJ Chitra and Rajeshwari Death Wave in Industries: சீரியல் நடிகைகளின் தற்கொலைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. சின்னத்திரை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இப்போது மற்றொரு நடிகை தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
17
சித்ரா:

சென்னையைச் சேர்ந்த சின்னத்திரை நடிகை ,நடன கலைஞர்கள் மற்றும் பன்முக திறமை கொண்டவர் நடிகை சித்ரா. விஜய் டிவி தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர் என்னும் நாடகத்தில் முல்லை கதையைப் பாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் அனைவரும் மனதிலும் இடம் பிடித்தவர் நடிகை சித்ரா. அந்த சீரியலில் அவரது கதாபாத்திரமும் அவர்களின் இயல்பான நடிப்பும் ஒவ்வொரு குடும்பங்களிலும் அவர் சென்றடைய வைத்தது இதன் மூலமாக தனிப்பட்ட ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களின் இடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தார்.

27
சித்ராவின் மரணம்:

2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு படப்பிற்காக சென்றிருந்த சித்ரா நசரதா பேட்டையில் உள்ள ஒரு ஹோட்டலில் ஒரு அறையில் தங்கி இருந்தார் அங்கு அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக மீடியாக்களில் செய்திகளை வெளியிட்டனர். அது ரசிகர்கள் முற்றிலும் சின்னத்துரை வட்டாரங்களிலும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது

இந்த சம்பவம் தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் உள்ளிட்ட நிதி சைதாப்பேட்டையில் காவல் நிலையத்தில் வர பதிவு செய்யப்பட்டு அவரின் மீது நசாரேத் பேட்டையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணை திருவள்ளூர் மாவட்டம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது

37
நீதிமன்றத்தில் காவல்துறை அறிக்கை:

சித்ரா மீது ஹேம்நாத்துக்கு அவ்வப்போது சந்தேகம் ஏற்பட்டதால் இந்த தற்கொலை தற்கொலை செய்து கொண்டார் என ரசதாரா பேட்டி காவல் ஆய்வாளர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பிப்ரவரி பிப்ரவரி மாதம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அறிவிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு கொடுத்தது.

விசாரணை:

விசாரித்ததில் 13 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டார் என நிபுணர் குழு அருவிக்கு அரசு தரப்பில் சென்னை உயர் நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

47
சின்னத்திரை நடிகை சித்ரா மற்றும் ராஜேஸ்வரி

ஹேம்நாத் ராவை திருமணம் செய்து கொண்டும் சித்ராவை திருமணத்திற்குப் பிறகு நடிக்க கூடாது சீரியலிலும் மற்றும் படத்திலும் நடிக்க கூடாது என அவ்வப்போது அவரை துன்புறுத்தியும் அடித்தும் வந்திருந்த நிலையில் சித்ரா மன உளைச்சலால் தற்கொலை செய்து இறந்து விட்டார். ஹேம்நாத் அந்த பிரச்சனையில் இருந்தே வெளியே வந்தார். அவருக்கு ஏம்நாத் நீதிமன்றத்தில் இருந்து தப்பித்து அவருக்கு ஜாமினும் வழங்கப்பட்டது இப்போது அடையாமல் தெரியுமாள் போனது சித்ரா மட்டுமே

57
ராஜேஸ்வரி:

இதே போன்று மற்றொரு சீரியல் நடிகை தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரை வட்டராத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் சக்கபோடு போட்டு வரும் சிறகடிக்கும் ஆசை சீரியல் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொண்டார். சீரியல் வட்டாரங்களில் இந்த பேச்சு மிகவும் பரபரப்பாகி உள்ளது. சீதா கனவரான அருணின் அம்மாவாக ராஜேஸ்வரி நடித்து வருகிறார். இவர் முன்னாள் முன்னாள் வந்த சீரியல் பாக்கியலட்சுமி இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

67
குடும்ப பிரச்சனை

குடும்ப பிரச்சனையின் காரணமாக தன் இரு குழந்தைகளையும் விட்டு பிரிந்து கணவனுக்காக எடுத்த முடிவு மிகவும் தவறானதாகவே கூறப்படுகிறது. கணவன் மனைவிக்கிடையே பிரச்சனைக்காக தற்கொலை செய்து கொண்ட ராஜேஸ்வரி தன் இரு குழந்தைகளையும் தவிக்க விட்டு சென்று விட்டார். சீரியல் நடிகை என்றாலே தற்கொலை தான் என்பது ரசிகர்கள் கிடையே வாய்மொழி வார்த்தையாக வருகிறது.

77
கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை

கணவன் மனைவிக்கிடையே பிரச்சினையை ஏற்பட்டு இரத்த அழுத்த மாத்திரையை அதிகமாக எடுத்துக்கொண்டு இறந்து விட்டார் ராஜேஸ்வரி. மூன்று நாள் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார் ராஜேஸ்வரி. என்னை தொடர்ந்து சீரியல் நடிகைகள் அனைவரும் தற்கொலை செய்து கொண்டே வருகிறார்கள்.

உன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் தனது அம்மாவின் இரத்த அழுத்த மாத்திரையை அளவுக்கு அதிகமான மாத்திரையை சாப்பிட்டு மூன்று நாட்களுக்கு சிகிச்சையின் பலனின்றி இருப்பதை போலீசார் உறுதி செய்தனர் இதன் பிறகு சதீஷ் மை கைது செய்து வழக்குப்பதிவு இருக்கிறார் போலீசார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories